சமூக ஊடக நிதி மோசடிகள்: இணைய வழியில் நிதி முறைகேடு குறித்து எச்சரிக்கை

#SriLanka #budget
Mayoorikka
2 hours ago
சமூக ஊடக நிதி மோசடிகள்: இணைய வழியில் நிதி முறைகேடு குறித்து எச்சரிக்கை

இணைய வழியாக சமூக ஊடக வலையமைப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் செய்யப்படும் நிதி முறைகேடுகள் குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 நிகழ்நிலையில் நடைபெறும் மோசடி நடவடிக்கைகள், குறிப்பாக டெலிகிராம், வாட்ஸ்அப் கணக்குகள் மற்றும் பிற சமூக ஊடகக் குழுக்கள் மூலம் செய்யப்படும் நிதி மோசடிகள் குறித்து தினமும் புகார்கள் பதிவவதாக தெரிவிக்கப்படுகிறது.

 கணக்கு இலக்கங்கள், கடவுச்சொற்கள் மற்றும் ஞசு குறியீடுகள் போன்ற ரகசியத் தகவல்களைக் கொடுத்து, பின்னர் நிகழ்நிலையில்; வேலை வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி பல்வேறு கணக்குகளுக்குப் பணத்தை வரவு வைப்பதன் மூலம் மோசடி செய்வதாக மக்கள் ஏமாற்றப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!