பிணையில் விடுதலை செய்யப்பட்டார் சரித ரத்வத்தே!

#SriLanka #ADDA #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
4 hours ago
பிணையில் விடுதலை செய்யப்பட்டார் சரித ரத்வத்தே!

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டிருந்த சரித ரத்வத்தே இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

01 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அத்துடன் இந்த வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 23 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. 

கடந்த 2015 ஆம் ஆண்டு தேவையின்றி சேமிப்பு கிடங்குகளை கொள்வனவு செய்தமையால் அரசாங்கத்திற்கு 90 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!