பாடசாலை தவணையை நீட்டிக்கும் அரசாங்கத்தின் முடிவை மாற்றுவதற்கு காலக்கெடு!
#SriLanka
#School
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 month ago
பாடசாலை தவணையை நீட்டிக்கும் முடிவை மாற்றுவதற்கு அரசாங்கத்திற்கு 7 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்குவதாக ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டணி தெரிவித்துள்ளது.
இந்த முடிவை மாற்றாவிட்டால், டிசம்பர் முதல் வாரத்தில் நாடளாவிய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்தார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
