வடமேற்கு மாகாணத்தில் ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஒருநாள் சேவை!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 month ago
ஆட்பதிவுத் திணைக்களத்தின் வடமேற்கு மாகாண அலுவலகத்தில் ஒரு நாள் சேவை இன்று (03) முதல் தொடங்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, வடமேற்கு மாகாண மக்கள் ஒரு நாள் சேவை மூலம் தேசிய அடையாள அட்டைகள் மற்றும் பிற தொடர்புடைய சேவைகளை எளிதாகப் பெற முடியும்.
மாகாண அலுவலகத்தின் முகவரி,
ஆள்பதிவுத் திணைக்களம்,
வடமேற்கு மாகாண அலுவலகம்,
3வது மாடி,
புதிய ஷாப்பிங் வளாகம்,
குருநாகல,
தொலைபேசி எண்: 037 2224337
தொலைநகல் எண்: 037 2224337
(வீடியோ இங்கே )
அனுசரணை
