அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் அளவிற்கு அவசியம் இல்லை- அனுர அரசாங்கம்
#SriLanka
Mayoorikka
1 month ago
அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் அளவிற்கு அவசியம் இல்லை - பொதுப் பாதுகாப்பு அமைச்சர் அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் அளவிற்கு அவசியம் இல்லை என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவது குறித்த கோரிக்கைகள் தொடர்பாக, நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட பொதுப் பாதுகாப்பு அமைச்சர், அவர்களின் தனிப்பட்ட பிரச்சனைகளாலோ அல்லது பொதுப் பணிகளின் போதா அச்சுறுத்தல் உள்ளது என்பதனை ஆராய வேண்டும் என தெரிவித்தார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
