மதுரை விமான நிலையத்தில் 8 கோடி மதிப்பிலான போதைப்பொருளுடன் இருவர் கைது
இலங்கை கொழும்புவில் இருந்து மதுரை வந்த விமானத்தில் போதைப்பொருள் கடத்தப்பட்டு வந்துள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கொழும்பு விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக சோதனையிட்டனர்.
தஞ்சையைச் சேர்ந்த முகமதுமைதீன் (வயது 26), சென்னையை சேர்ந்த சாகுல்ஹமீது(50) ஆகியோர் மீது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அப்போது 8 கிலோ ‘ஹைரோ போனிக்’ என்ற உயர்ரக போதைப்பொருளை மறைத்து கடத்தி கொண்டுவந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தாய்லாந்தில் இருந்து இந்த போதைப்பொருளை வாங்கி அதனை இலங்கை வழியாக மதுரைக்கு கடத்தி வந்ததாகவும், அதன் இந்திய மதிப்பு ரூ.8 கோடி இருக்கும் எனவும் அதிகாரிகள் கூறினர்.

------------------------------------------------------------------------------------
Customs officials received a tip-off that drugs were being smuggled on a flight from Colombo, Sri Lanka to Madurai. Based on this, they intensively searched the passengers on the Colombo flight.
Customs officials became suspicious of Mohammed Maideen (26) from Thanjavur and Sakul Hameed (50) from Chennai.
It was then discovered that they were smuggling 8 kg of a high-grade drug called ‘Hyro Ponic’.
Officials said that they had purchased the drug from Thailand and smuggled it to Madurai via Sri Lanka, and its Indian value would be Rs. 8 crore.
------------------------------------------------------------------------------------
ශ්රී ලංකාවේ කොළඹ සිට මධුරෙයි බලා යන ගුවන් යානයක මත්ද්රව්ය ජාවාරම් කරන බවට රේගු නිලධාරීන්ට තොරතුරක් ලැබුණි. මේ මත පදනම්ව, ඔවුන් කොළඹ ගුවන් යානයේ සිටි මගීන් දැඩි ලෙස පරීක්ෂා කළහ.
තන්ජාවූර්හි මොහොමඩ් මයිඩීන් (26) සහ චෙන්නායිහි සකුල් හමීඩ් (50) කෙරෙහි රේගු නිලධාරීන්ට සැකයක් ඇති විය.
එවිට ඔවුන් ‘හයිරෝ පොනික්’ නම් උසස් ශ්රේණියේ මත්ද්රව්ය කිලෝග්රෑම් 8 ක් ජාවාරම් කරන බව සොයා ගන්නා ලදී.
නිලධාරීන් පැවසුවේ ඔවුන් තායිලන්තයෙන් මත්ද්රව්ය මිලදී ගෙන ශ්රී ලංකාව හරහා මධුරෙයි වෙත ජාවාරම් කර ඇති බවත්, එහි ඉන්දියානු වටිනාකම රුපියල් කෝටි 8 ක් වනු ඇති බවත්ය.
(வீடியோ இங்கே )