காணி வழக்கில் பிடியாணை பிறப்பிக்கப்படுமா? - சட்ட ஆலோசனை

#SriLanka #Arrest #government #Law #land
Prasu
9 hours ago
காணி வழக்கில் பிடியாணை பிறப்பிக்கப்படுமா? - சட்ட ஆலோசனை

காணி வழக்கில் பிடியாணை வருமா? நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்..!

காணி வழக்குகளில் நேரடியாக
1. அழைப்புக் கட்டளை,
2. அறிவித்தல்,
3. கட்டளைச் சேவகர் மூலமான அழைப்புக் கட்டளை,
4. கிராம சேவையாளர் மூலமான அழைப்புக் கட்டளை,
5. காணியில் ஒட்டி சேவித்தல் போன்ற முறைகளில் தான் பொதுவாக எதிராளி மற்றும் வழக்காளிக்கு அல்லது ஏதேனும் ஒரு தரப்பினருக்கு தகவல் அறிவிக்கப்படும்.

எப்போது பிடியாணை வரும்?

1. Court Order மீறினா = Warrant
2. தடை உத்தரவு வந்தும் நிலம் விற்க முயற்சித்தால்
3. Court orderஇனை மதிக்காமல் எல்லைகளை (boundary) மாற்றினால்
4. Illegal construction தொடர்ந்தால் Law: Judicature Act – Sec 53 (Contempt of Court)
5. Summons-மூலம் அழைத்தும் வராமல் தப்பித்து தலைமறைவாகி இருந்தால் = Warrant - Civil Procedure Code
6. சத்தியப்பிரமாணத்தில் பொய் சொன்னா = Arrest
7. Courtஐ அவமதிச்சா = Arrest + Fine

காணி வழக்குகளில் நேரடியாக பிடியாணை வராது. நீதிமன்ற உத்தரவை மீறினால் மட்டும் உங்க தலைமேல் பிடியாணை விழும்!

உதாரணம் :

நீங்க Ejectment Case போட்டிருக்கிறீர்கள் Respondentக்கு Court Injunction இருக்கு. ஆனால் அவர் இரகசியமா காணியை வேற யாருக்கோ விற்க முயற்சித்தால்? Immediateஆ Courtல Contempt Petition போடுக்கலாம் .Judge அந்த Respondentக்கு பிடியாணை போடலாம்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!