மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிள் விபத்து!
#SriLanka
#Batticaloa
#Accident
Mayoorikka
2 hours ago

மட்டக்களப்பில் இருந்து ஏறாவூர் நோக்கி வரும் வழியில் BIM 7861 எனும் இலக்கமுடைய மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளாகி உள்ளது.
மோட்டார் சைக்களில் வந்தவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளார் .
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை



