கிளிநொச்சியில் வாகனங்களை அதிரடியாக தர பரிசோதனை செய்த பொலிஸார்!
#SriLanka
#Police
#Kilinochchi
#Lanka4
#vehicle
Mayoorikka
2 hours ago

கிளிநொச்சியில் வாகனங்களின் தர நிலைமை தொடர்பாக பொலிஸார் பரிசோதனை மேற்கொண்டனர்.
கிளிநொச்சி பொலிஸார் மற்றும் மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்கள பரிசோதகர் இணைந்து குறித்த பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது வாகனங்கள் வீதியில் பயணிப்பதற்கான நிலையுடனா பயணிக்கின்றது என்பது தொடர்பாக சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
(வீடியோ இங்கே )
அனுசரணை



