கெஹெல்பத்தர பத்மேவின் 50 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்கள் பறிமுதல்!
#SriLanka
#Lanka4
#money
Mayoorikka
2 hours ago

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் 'கெஹெல்பத்தர பத்மே' என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் 50 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களைக் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு பொறுப்பேற்றுள்ளது.
இந்நிலையில் கெஹெல்பத்தரபத்மேவிற்கு சொந்தமானது எனக் கூறப்படும் 29 பேர்ச்சஸ் காணியும், 50 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள கட்டடமொன்றும் இன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோதச் சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் குறித்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை



