அடுத்த மாதம் சவுதி அரேபியா செல்லும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், அடுத்த மாதம் சவூதி அரேபியாவுக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இதற்கான ஏற்பாடுகளை சவூதிக்கான, இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வாத் மேற்கொண்டுள்ளார்.
அமைச்சரின் இந்த விஜயத்தின் போது, சவூதி - இலங்கை நாடுகளுக்கிடையிலான வர்த்தக மன்றத்தை நிறுவுவது பற்றியும் ஆராயப்படவுள்ளது.
குறித்து விஜயத்தின் போது இலங்கை வெளிவிவகார அமைச்சர், சவூதி அரேபியாவில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாடு, கண்காட்சி ஆகியவற்றில் பங்கேற்பதுடன், சவூதி அதிகாரிகளுடன் இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது பற்றியும், கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.
------------------------------------------------------------------------------------
Foreign Minister Vijitha Herath will visit Saudi Arabia next month.
Sri Lankan Ambassador to Saudi Arabia Ameer Ajwad has made arrangements for the visit.
The establishment of a Saudi-Sri Lankan business forum will also be discussed during the Minister's visit.
During the visit, the Sri Lankan Foreign Minister will participate in an international conference and exhibition to be held in Saudi Arabia and will hold discussions with Saudi officials on further strengthening bilateral relations.
------------------------------------------------------------------------------------
විදේශ අමාත්ය විජිත හේරත් ලබන මාසයේ සෞදි අරාබියේ සංචාරයක නිරත වනු ඇත.
සෞදි අරාබියේ ශ්රී ලංකා තානාපති අමීර් අජ්වාඩ් මෙම සංචාරය සඳහා කටයුතු සූදානම් කර ඇත.
අමාත්යවරයාගේ සංචාරයේදී සෞදි-ශ්රී ලංකා ව්යාපාරික සංසදයක් ස්ථාපිත කිරීම පිළිබඳව ද සාකච්ඡා කෙරේ.
මෙම සංචාරයේදී ශ්රී ලංකා විදේශ අමාත්යවරයා සෞදි අරාබියේ පැවැත්වෙන ජාත්යන්තර සමුළුවකට සහ ප්රදර්ශනයකට සහභාගී වන අතර ද්විපාර්ශ්වික සබඳතා තවදුරටත් ශක්තිමත් කිරීම පිළිබඳව සෞදි නිලධාරීන් සමඟ සාකච්ඡා කරනු ඇත.
(வீடியோ இங்கே )



