மந்திரிமனையை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம்!

#SriLanka #Jaffna #Lanka4
Mayoorikka
2 hours ago
மந்திரிமனையை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம்!

யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள இலங்கை அரசின் பழமை வாய்ந்த மந்திரி மனை, கடந்த மாதம் கனமழையால் பகுதியாக சிதறி சேதமடைந்தது. 

 அதனால், மந்திரிமனையின் வாய் புற கூரையை அகற்றி, மழைக்கால சேதத்திலிருந்து பாதுகாப்பதற்கான வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

images/content-image/1760762889.jpg

 இந்தச் செயல்பாடு யாழ்ப்பாண தொல்பொருள் திணைக்களம் மற்றும் காணி உரிமையாளர்களுடன் இணைந்து முன்னெடுக்கப்படுகிறது. 

images/content-image/1760762909.jpg

 முன்னாள் ஆணையாளர் மேலும் நெருங்கிய அயலவராகவும் இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளார். மந்திரிமனை புனரமைப்பு மற்றும் பாதுகாப்பதற்கான செயல்முறைகள் மக்களின் பாரம்பரிய மரபுகளை காப்பாற்றும் நோக்கத்தோடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!