முன்னிலை சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் குமார் குணரத்னம் அவர்கள் ஐரோப்பாவிற்கு பயணம் !
#SriLanka
#ADDA
#shelvazug
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
3 hours ago

கட்சியின் அரசியல்,கட்சி அமைப்பு நடவடிக்கைகளுக்காக இன்று நாட்டில் இருந்து புறப்பட்டு சென்றார்.
இத்தாலி, பிரான்ஸ், சுவிற்சர்லாந்து உட்பட ஐரோப்பாவின் பல நாடுகளில் கட்சியின் அமைப்பு மற்றும் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளார்.
அத்துடன் பிரான்ஸில் "விடை நாங்கள்" என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ள கருத்தரங்கிலும் பங்கேற்கவுள்ளார்.
மேலும் இத்தாலியில் கார்த்திகை வீரர்கள் நினைவு கூரல் நிகழ்விலும் பங்கேற்கும் தோழர் குமார் குணரத்னம்
ஐரோப்பாவில் உள்ள இடதுசாரிக் கட்சிகள் சிவில் அமைப்புகள், முன்னிலை சோசலிசக் கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் அனைவருடனும் கலந்துரையாடல் நடாத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )
அனுசரணை



