இன்று முதல் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் தொடர்பில் புதிய நடைமுறை!
#SriLanka
#Airport
#Lanka4
Mayoorikka
3 hours ago

2025 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் திகதி மதியம் 12.00 மணி முதல், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் பயணிகள், தங்களது திட்டமிட்ட விமான புறப்படும் நேரத்திற்கு நான்கு (04) மணிநேரத்திற்கு முன்பாக விமான நிலையத்திற்குள் நுழைந்து பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
இச்செயல்முறை, பயணிகள் சேவைகளை மேம்படுத்துவதற்கும் விமான நிலையத்தினுள் பயணிகள் போக்குவரத்தைச் சீராகச் செய்வதற்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை



