இளம் தாய் பிரசவத்தின் போது உயிரிழப்பு: யாழில் பெரும் சோகம்
#SriLanka
#Jaffna
#Hospital
Mayoorikka
2 months ago
யாழ்ப்பாணம் நெடுந்தீவைச் சேர்ந்த கில்மன் நோபட் தர்சிகாமேரி என்ற இளம் தாய் நேற்று வியாழக்கிழமை (09.10.2025) இரவு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரசவத்தின் போது உயிரிழந்துள்ளார்.
இறப்புக்கான சரியான காரணம், நேரம் என்பன வைத்தியசாலையில் தெரிவிக்கப்படாமையால் உடலத்தை ஏற்க உறவினர்கள் மறுத்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
