வெளிநாடு பயணமான ஜனாதிபதி - பதில் அமைச்சர்கள் நியமனம்!

ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக ஜனதிபதி அனுரா குமார திசாநாயக்க (22) நேற்று இரவு புறப்பட்டு சென்றுள்ளார்.
அமெரிக்காவிற்குப் புறப்பட்டதைத் தொடர்ந்து, முக்கிய அமைச்சுகளுக்கு நான்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய தொழிலாளர் அமைச்சரும் பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சருமான டாக்டர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
• டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சரான எரங்க வீரரத்ன டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
• பாதுகாப்பு பிரதி அமைச்சரான அருண ஜெயசேகர பாதுகாப்பு பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
• வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சரான அருண் ஹேமச்சந்திர வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை



