அனுரவை பாதுகாக்க விசேட படை!

#SriLanka #Sri Lanka President
Mayoorikka
2 months ago
அனுரவை பாதுகாக்க விசேட படை!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பாதுகாப்பு தொடர்பில் விசேட தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 அதற்கமைய, அவரது பாதுகாப்பிற்காக இலங்கை இராணுவத்தின் சிறப்புப் படைப் பிரிவு ஒன்று இணைந்து கொள்ளப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. அதற்காக அந்த பிரிவிற்கு விசேட பயிற்சி ஒன்றும் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

 ஜனாதிபதி பாதுகாப்பிற்கு மேலதிகமாக இந்த சிறப்புப் படைப் பிரிவு ஈடுபடுத்தப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை