கிளிநொச்சி பொலிசாரால் 18 கிலோ  கஞ்சா மீட்பு!!

#SriLanka #Arrest #Police #Kilinochchi #Cannabis #ADDAADS #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Lanka4
2 hours ago
கிளிநொச்சி  பொலிசாரால் 18 கிலோ  கஞ்சா  மீட்பு!!

கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைவாக இன்று 20.09.2025 கிளிநொச்சி பொலிஸ் விசேட குற்றத் தடுப்புபிரிவினர் இவ்வாறு மீட்டுள்ளனர். தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் கைவிடப்பட்ட வீட்டின் பின்புறமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 18 கிலோவும் 500 கிராம் எடையுள்ள கேரளா கஞ்சா இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

images/content-image/2024/08/1758354205.jpg

மீட்கப்பட்ட கேரளா கஞ்சா தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை தருமபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!