அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி!
#SriLanka
#America
#Japan
#AnuraKumaraDissanayake
Mayoorikka
3 months ago
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க செப்டம்பர் 2025 இல் அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு விஜயம் செய்கிறார்.
ஜனாதிபதி செப்டம்பர் 23 அன்று நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் (UNGA) கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு தனது முதல் விஜயத்தை மேற்கொள்வார்.
பின்னர் செப்டம்பர் 27 அன்று நியூயார்க்கிலிருந்து ஜப்பானுக்கு விமானம் மூலம் எக்ஸ்போ 2025 இல் கலந்து கொள்ளவும் இலங்கை தினத்தில் பங்கேற்கவும் செல்வார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
