கணவன் தனது பெயரில் திருமணத்துக்கு பின் வாங்கிய காணியை மனைவியின் கைஒப்பம் இல்லாமல் விற்க முடியுமா?

#SriLanka #Law #husband #land #wife #family
Prasu
10 hours ago
கணவன் தனது பெயரில் திருமணத்துக்கு பின் வாங்கிய காணியை மனைவியின் கைஒப்பம் இல்லாமல் விற்க முடியுமா?

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் அடிப்படை விதி Thesawalamai Law தேசவழமைச்சட்டமாகும். யாழ்ப்பாணத்தில் உள்ள Thesawalamai Law பெண்களின் சொத்து உரிமைகளை பாதுகாக்கிறது.

திருமணத்துக்குப் பிறகு கணவன் வாங்கும் காணியைப் பொதுவாக “மனைவி இணக்கமின்றி விற்பது முடியாது” எனக் கருதப்படுகிறது, ஏனெனில் அது மனைவி உரிமையுள்ள குடும்ப சொத்தாக பார்க்கப்படுகிறது.

காரணங்கள்

Thesawalamai Section 12 & 13 படி திருமணத்திற்கு பின் கணவன் சொந்தமாக வாங்கிய காணி, மனைவி அல்லது குடும்பத்திற்கு சார்ந்த சொத்து உரிமை உடையதாக இருக்குமாகையால் மனைவி ஒப்புமை இல்லாமல் விற்க முடியாது.

Marital Rights படி திருமணத்திற்கு பிறகு வாங்கிய சொத்து, குறிப்பாக residential property / land for family use, joint family asset என கருதப்படுகிறது.அதனால், மனைவி legal challenge செய்து, விற்பனை தடை செய்யச் செய்யலாம். 

ஆகவே வடமாகாணத்தில், கணவன் மனைவி ஒப்புமை இல்லாமல் திருமணத்துக்குப் பிறகு வாங்கிய காணியை விற்க சாதாரணமாக முடியாது, இது Thesawalamai Law கீழ் மனைவியின் பாதுகாப்புக்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடு.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!