இங்கிலாந்தில் ரணிலுக்கு உணவு பரிமாற எட்டு இலட்சத்திற்கு மேல் செலவு!

ரணிலுக்கு உணவு பரிமாற இங்கிலாந்தில் பட்லர் ஒருவர் பணிக்கு அமர்த்தப்பட்டு இரண்டு நாட்களுக்கு வழங்கப்பட்ட சம்பளம் மட்டும் 2,000 பவுண்ஸ் (இலங்கை நாணயத்தில் Rs 826,820)
2023ம் ஆண்டு செப்டம்பர் 22 மற்றும் 23 திகதிகளில் நாட்டு மக்கள் கடும் விலைவாசி மற்றும் அதி உயர் வரிகளால் திண்டாடும் போது தனிப்பட்ட தேவைக்காக லண்டனில் செலவளிக்கப்பட்ட மொத்த தொகை 39,345 பவுண்ஸ் (இலங்கை நாணயத்தில் Rs 16,265,620) மேற்படி பாராளுமன்ற உரை கடந்த மார்ச் 15 ம் திகதி அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்களல் ஆற்றப்பட்டது.
விடயம் வெளிவிவகார அமைச்சின் ஆரம்ப கட்ட விசாரணையின் பின் CID க்கு பாரப்படுத்தப்பட்டு ரணிலின் அன்றைய உத்தியோகபூர்வ செயலர் சமன ஏக்கநாயக்க, தனிப்பட்ட செயலர் சான்றா ஆகியோரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு அரச பணம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் உறுதியான பின்னரே கைது இடம்பெற்றது...
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



