முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை கைது செய்ய உத்தரவு!
#SriLanka
#Court Order
#Indian
#Diana_Gamage
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
2 hours ago

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே விசாரணைக்கு ஆஜராகத் தவறியதால், அவரைக் கைது செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கு இன்று (21) கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது பிரதிவாதி நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
பிரதிவாதி டயானா கமகேவின் பிணையாளர்களுக்கும் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



