போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கம்பளை நகர சபையின் மொட்டுக்கட்சி உறுப்பினர் கைது
#SriLanka
#Arrest
#drugs
#Gampola
#NPP
Prasu
3 hours ago

கம்பளை நகர சபையின் மொட்டுக்கட்சி உறுப்பினர் சுரேஷ் இந்திக குமார, கஞ்சா விற்பனை செய்தபோது கம்பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கம்பளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கஞ்சா மற்றும் கசிப்பு விற்பனை தொடர்பாக இந்த நபர் பல சந்தர்ப்பங்களில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



