கிளிநொச்சி ஊற்றுப்புலம் தமிழ்க் கலவன் பாடசாலை மாணவர்கள் பாராளுமன்றத்தினை பார்வையிட்டனர்!
                                                        #SriLanka
                                                        #Student
                                                        #Parliament
                                                        #ADDA
                                                        #ADDAADS
                                                        #SHELVAFLY
                                                        #ADDAFLY
                                                        #ADDAPOOJA
                                                    
                                            
                                    Soruban
                                    
                            
                                        1 month ago
                                    
                                கிளிநொச்சி ஊற்றுப்புலம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் மாணவர்கள் இன்று (11) பாராளுமன்றத்தினை பார்வையிட வந்தனர். பாடசாலையின் முதல்வர் தலைமையில் ஆசிரியர்களும் மாணவர்களும் கல்விச் சுற்றுலாவிற்காக பாராளுமன்றம் வருகை தந்து, நடைபெற்று கொண்டிருந்த பாராளுமன்ற அமர்வுகளை நேரில் பார்வையிட்டனர்.

மாணவர்களின் பாராளுமன்ற தரிசிப்புக்கான தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் மேற்கொண்டு வழங்கியிருந்தார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
                        
                    
                        
                    
                        
                    
                        
                    
                
                
                
                
                
                                    