துப்பாக்கிச்சூட்டு காயங்களால் அவதியுறும் 21 காட்டு யானைகள்!

#SriLanka #Elephant #GunShoot #ADDA #ADDAADS #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Dhushanthini K
1 month ago
துப்பாக்கிச்சூட்டு காயங்களால் அவதியுறும் 21 காட்டு யானைகள்!

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 21 காட்டு யானைகள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உள்ளதாக சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயகொடி தெரிவித்துள்ளார். 

பொலன்னறுவை பிரதேசத்தில் நேற்று (25.07) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த கருத்தை முன்வைத்தார். 

 இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், பலவித காரணங்களினால் காட்டு யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் நாட்டில் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியதுடன், "பாத்திய" காட்டு யானை உயிரிழப்பிற்கு பிறகு யானைகள் மீதான கவனம் அதிகாரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1753481845.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!