வெற்றிலை பாக்கு போடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

வாய் சுகாதாரப் பிரச்சனைகளை சரிசெய்யும்: வெற்றிலை, பாக்கு சாப்பிடுவது ஈறுகளில் ஏற்படும் வலி மற்றும் இரத்தக் கசிவை குணப்படுத்த உதவுகிறது.
இது ஈறுகளை வலுப்படுத்தி பற்களை இறுக்கமாகப் பிடிக்க உதவுகிறது. செரிமானத்தை மேம்படுத்தும்: வெற்றிலை பாக்கு செரிமான மண்டலத்தின் செயல்பாடுகளை மேம்படுத்தி, செரிமானக் கோளாறுகளை சரிசெய்ய உதவுகிறது.
மலச்சிக்கலைத் தீர்க்கும்: மலக்குடல் செயலிழப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பாக்கின் அளவை அதிகரித்து வெற்றிலை போடுவது மலமிளக்கியாக செயல்பட்டு மலச்சிக்கலை நீக்க உதவும்.
வாத வலிகளைக் குறைக்கும்: வெற்றிலையை அரைத்து, கீல்வாதம் மற்றும் தசை வலி உள்ள இடங்களில் பற்று போடுவதன் மூலம் வாத வலிகளைக் குறைக்கலாம்.
வாய் துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்தும்: வாயில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்க, வெற்றிலையுடன் கிராம்பு, ஏலக்காய் போன்றவற்றை சேர்த்துப் போடுவது சிறந்த பலனளிக்கும். உணர்திறனை மேம்படுத்தும்:
வெற்றிலை பாக்கு, ஒருவரின் உணர்திறனை மேம்படுத்தி, உடலின் நச்சுக்களை நீக்குவதோடு, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



