யாழில் றேக் ஓட்டோ கண்காட்சி (RAKS AUTO SHOW ) - 2025
#SriLanka
#Jaffna
Soruban
4 months ago
றேக் ஓட்டோ கண்காட்சியை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்றைய தினம் (25.07.2025) காலை 10.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார்.
இக் கண்காட்சியில் சிறப்பு விருந்தினர்களாக சினமன் குளோபல் பி.வி.ரி லிமிடெட் முகாமைத்துவ பணிப்பாளர் திருமதி. சோனல் வீரக்கொடி, டிமோ லங்கா சந்தைப்படுத்தல் பிரதி பொது முகாமையாளர் திரு.சாலக்கா போகோடா அவர்களும் கலந்து கொண்டனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
