கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற குடும்பஸ்தர் மரணம்

#Jaffna #Death #Canada
Prasu
1 day ago
கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற குடும்பஸ்தர் மரணம்

கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியை சேர்ந்த 63 வயதான நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபரின் மூன்று பிள்ளைகளும் மனைவியும் கனடாவில் உள்ளனர். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்திருந்தார்.

யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் உள்ள தனது வீட்டில் உயிரிழந்துள்ளார். அவரது வீட்டுக்கு சென்ற மச்சான் அவர் சடலமாக இருப்பதை அவதானித்த நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸாராருக்கு தகவல் வழங்கினார்.

அவரது சடலமானது மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1753428217.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!