மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் உதவி செயலாளர் உட்பட மூவர் கைது!

#SriLanka #Arrest #Department #Secretary
Lanka4
4 hours ago
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் உதவி செயலாளர் உட்பட மூவர் கைது!

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் பெண் உதவி செயலாளரும் ஏனைய இரண்டு அதிகாரிகளும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று திங்கட்கிழமை (14) கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் சட்டவிரோதமாக பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபர்கள் மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!