17 ஆண்டுகளுக்கு பிறகு பிரித்தானியா செல்லும் பிரான்ஸ் ஜனாதிபதி

#UnitedKingdom #France #President #Visit
Prasu
11 months ago
17 ஆண்டுகளுக்கு பிறகு பிரித்தானியா செல்லும் பிரான்ஸ் ஜனாதிபதி

இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் பிரித்தானியா செல்ல உள்ளார். ஜூலை 15 முதல் 17 வரையான இரு நாட்களும் அவர் பிரித்தானியாவில் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளார். 

17 ஆண்டுகளின் பின்னர் பிரெஞ்சு ஜனாதிபதி ஒருவர் ’அரசபயணமாக’ பிரித்தானியா செல்கிறார். 

முன்னதாக 2008 ஆம் ஆண்டு நிக்கோலா சர்கோஷி அவர்கள் பிரித்தானியாவுக்கு அரச பயணம் மேற்கொண்டிருந்தார்.

அதன்போது இரண்டாம் எலிசபெத் மகாராணி அவரை வரவேற்றிருந்தார். இந்த பயணத்தின் போது மக்ரோன் பிரதமர் கியர் ஸ்டாமரைச் சந்தித்து உரையாக உள்ளார்.

சந்திப்பின் போது, ‘பிரெக்ஸிட், யுக்ரேன் யுத்தம், அகதிகள் வருகை’ என பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1751962388.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4