ஐரோப்பிய ஒன்றியத்துடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட கனடா

#Canada #government #European union #Agreement
Prasu
2 months ago
ஐரோப்பிய ஒன்றியத்துடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட கனடா

ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசை முழுமையாக சார்ந்திருக்கமுடியாது என்பதால், பாதுகாப்புக்காக ஐரோப்பிய ஒன்றியத்துடன் கைகோர்த்துள்ளது கனடா.

பாதுகாப்பைக் காரணமாக காட்டி கனடாவை அமெரிக்காவுடன் இணக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மிரட்டிக்கொண்டிருக்க, இனியும் பாதுகாப்புக்காக முழுமையாக அமெரிக்காவை நம்பிக்கொண்டிருக்கமுடியாது என முடிவு செய்துள்ளது கனடா.

ஆக, அமெரிக்கர்களுடன் கைகோர்ப்பதைவிட ஐரோப்பியர்களுடன் கைகோர்க்கலாம் என, ஐரோப்பிய ஒன்றியத்துடன் பாதுகாப்பு தொடர்பிலான ஒப்பந்தம் ஒன்றில் கனடா பிரதமரான மார்க் கார்னி கையெழுத்திட்டுள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1750749235.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!