ஹம்பாந்தோட்டை மாநகரசபையை கைப்பற்றியது ஐக்கிய மக்கள் சக்தி!
#SriLanka
#Hambantota
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
2 months ago

கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் எதிர்க்கட்சி பெரும்பான்மையாக இருந்த ஹம்பாந்தோட்டை மாநகர சபையில் ஐக்கிய மக்கள் சக்தி அதிகாரத்தை பலப்படுத்தி இன்று (23) மேயர் பதவியைப் பெற முடிந்தது.
ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் தொடக்க அமர்வு இன்று நடைபெற்றது.
அப்போது, ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் புதிய மேயராக ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் டி.ஏ. காமினி பெரும்பான்மை வாக்குகளுடன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



