48 மணிநேரம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம்!
#SriLanka
#Railway
#ADDA
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
5 months ago
பதவி உயர்வு உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து, ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் இன்று (19) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது.
இன்று காலை ரயில்வே அதிகாரிகளுடன் அவர்களின் கோரிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடிய பின்னர், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்று சங்கத்தின் செயலாளர் கே.டி. துமிந்த பிரசாத் தெரிவித்தார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
