48 மணிநேர வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்த ரயில்வே கட்டுப்பாட்டாலர்கள்!
#SriLanka
#strike
#Railway
#ADDA
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
5 months ago
முக்கிய ரயில்வே சீர்திருத்தங்களை செயல்படுத்துவதில் ஏற்படும் தாமதங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வெள்ளிக்கிழமை (20) நள்ளிரவு முதல் 48 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தை ரயில்வே காவலர்கள் அறிவித்துள்ளனர்.
இதனால் ரயில் பயணிகள் பாதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் இந்த குறிப்பிட்ட நாட்களுக்குள் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி இணக்கமான தீர்வை பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
