இருளப்போகும் இலங்கை. மின்சாரம் காரணமா? (வீடியோ இணைப்பு)

#SriLanka #Electricity Bill #Lanka4 #power cuts
Mayoorikka
3 months ago
இருளப்போகும் இலங்கை. மின்சாரம் காரணமா? (வீடியோ இணைப்பு)

இலங்கையில் எதிர்வரும் காலங்களில் மின்சாரக் கட்டணம் ஆங்கரிக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 15சதவீதம் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 சிறிய நுகர்வு மற்றும் 90 அலகுகளுக்கு குறைவான மதத் தலங்களுக்கான மின்சாரக் கட்டணத் திருத்தத்தில் இந்த முறை எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேபோல், 30 அலகுகளுக்கு குறைவான வீட்டு பிரிவிற்கு 8% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி, ரூ.75 ஆக இருந்த மாதாந்திர கட்டணம் ரூ.80 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விரிவான பார்வையை காண வீடியோவை கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!