லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!
#SriLanka
#Iran
#Lebanon
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
5 months ago
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் இராணுவ சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு லெபனான் தூதரகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
தற்போதைய இராணுவ சூழ்நிலையை கருத்தில் கொண்டு விழிப்புடன் இருக்குமாறு லெபனானில் உள்ள இலங்கை தூதரகம் கேட்டுக்கொள்கிறது.
நெரிசலான இடங்களுக்கு பயணம் செய்வதையும், இரவு நேர நிகழ்வுகளில் கலந்துகொள்வதையும், நீண்ட பயணங்களை மேற்கொள்வதையும் தற்காலிகமாகத் தவிர்க்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெளியில் செல்லும்போது தங்கள் லெபனான் அடையாள அட்டை அல்லது பாஸ்போர்ட்டின் புகைப்பட நகலை எடுத்துச் செல்லுமாறும் லெபனான் தூதரகம் இலங்கையர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
