கனடிய பிரதமரின் அறிக்கைக்கு கண்டனம் வெளியிட்டுள்ள மனித உரிமை நிறுவனம்
#PrimeMinister
#Canada
#condemn
Prasu
2 months ago

மத்திய கிழக்கில் நீண்ட காலமாக மனித உரிமை விழிப்புணர்வில் ஈடுபட்டுள்ள மத்திய கிழக்கில் நீதி மற்றும் சமாதானத்திற்கான கனடியர்கள் "Canadians for Justice and Peace in the Middle East" என்ற அமைப்பு, மார்க் கார்னியின் அறிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளது.
“இதோ பாருங்கள் ஈரான் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தூண்டாத தாக்குதலுக்கு கனடா ஆதரவு தெரிவிக்கிறது என குற்றம் சுமத்தியுள்ளது.
இது ஐ.நா. சாசனத்திற்கு எதிரானதும், தாக்குதல் குற்றச்சாட்டுக்குரியதுமான செயல் என தெரிவித்துள்ளது.
பதற்றத்தை குறைக்கும் பதிலாக, இஸ்ரேலின் இன அழிப்பு போக்குக்கு மார்க் கார்னி ஆதரவளிக்கிறார்.
இதனால் பிராந்தியம் இன்னும் துயரத்தில் தள்ளப்படுகிறது,” என அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



