உலக அழகிப் போட்டி: வரலாற்று வெற்றியில் இலங்கை
#SriLanka
#Beauty
#Lanka4
#SHELVAFLY
Mayoorikka
6 months ago
இந்தியாவின் தெலுங்கானாவில் நடைபெறும் 72 வது உலக அழகி போட்டியில் 'Multimedia Challenge'பிரிவில் 20 இறுதிப் போட்டியாளர்களில் இலங்கையைச் சேர்ந்த அனுதி குணசேகர தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இது இலங்கைக்கு கிடைத்த வரலாற்று வெற்றியாகும். உலக அழகி போட்டி ஒன்றில், fast-track events பிரிவில் இலங்கை முதல் 20 இடங்களுக்குள் வருவது இதுவே முதல் முறை.
ஆசியா மற்றும் ஓசியானியா பிராந்தியத்தில் 'Multimedia Challenge'பிரிவில் 5 இறுதிப் போட்டியாளர்களாக நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், இலங்கை, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்களே தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, Miss World 2025 இறுதிப் போட்டிகள் மே மாதம் 31 ஆம் திகதி ஹைதராபாத் சர்வதேச கண்காட்சி மண்டபத்தில் நடைபெறும்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
