மாகாண சபை தேர்தல் சட்டத்தை திருத்துவதற்கான மசோதாவை மன்றில் சமர்பிக்க திட்டம்!
#SriLanka
#Parliament
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
6 months ago
மாகாண சபை தேர்தல் சட்டத்தை திருத்துவதற்கான வரைவு மசோதா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட மசோதாவை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் தனிநபர் உறுப்பினரின் பிரேரணையாக சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான தடைகளை நீக்குவதே இந்த மசோதாவின் நோக்கமாகும்.
அடுத்த கூட்டத்தொடரில் தொடர்புடைய மசோதா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் தெரிவித்தார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
