முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் லஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது

#SriLanka #Arrest #State #Minister #Lanka4
Prasu
3 months ago
முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் லஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1742928510.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!