வரிச் சலுகைகளை மறுஆய்வு செய்ய இலங்கை வரும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள்!
#SriLanka
#taxes
#European union
Dhushanthini K
3 months ago

இலங்கைக்கு வழங்கப்பட்ட GSP+ வரிச் சலுகைகளை மறுஆய்வு செய்வதற்காக ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (15) நாடாளுமன்றத்தில் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
இதற்கிடையில், சைப்ரஸில் இலங்கை தூதரகம் மிக விரைவில் திறக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
இதற்காக தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை




