கடந்த 15 ஆண்டுகளில் இலங்கை ஜனாதிபதிகளின் வெளிநாட்டு பயண செலவு விவரங்கள்

#SriLanka #President #Foriegn #Visit
Prasu
2 months ago
கடந்த 15 ஆண்டுகளில் இலங்கை ஜனாதிபதிகளின் வெளிநாட்டு பயண செலவு விவரங்கள்

முன்னாள் ஜனாதிபதிகள் வெளிநாட்டுப் பயணங்களுக்காக செலவிடப்பட்ட பணம் குறித்து பிரதமர் விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இன்று நடைபெற்ற பாராளுமன்ற அமர்வின் போது இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, முன்னாள் ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக செலவிடப்பட்ட பணம் பின்வருமாறு,

மஹிந்த ராஜபக்ச 2010 முதல் 2014 வரை – 3,572 மில்லியன் ரூபா

மைத்திரிபால சிறிசேன – 2015 முதல் 2019 வரை 384 மில்லியன் ரூபா

கோட்டாபய ராஜபக்ச – 2020 முதல் 2022 வரை 126 மில்லியன் ரூபா

ரணில் விக்ரமசிங்க – 2023 மற்றும் 2024 க்கு இடையில் 533 மில்லியன் ரூபா

அநுர குமார திசாநாயக்க – செப்டம்பர் 2024 முதல் பிப்ரவரி 2025 வரை 1.8 மில்லியன் ரூபா

2010 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் 2013 ஆம் ஆண்டில் அதிக செலவு செய்யப்பட்டது, இது ரூ. 1,144 மில்லியன் என்று பிரதமர் மேலும் கூறினார்.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

images/content-image/1740645839.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!