பிரான்ஸின் மூன்று மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

#France #Warning #Flood #Climate
Prasu
2 months ago
பிரான்ஸின் மூன்று மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வெள்ள அனர்த்தம் காரணமாக பிரான்ஸின் மூன்று மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Somme, Oise மற்றும் Aisne ஆகிய மாவட்டங்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த மாவட்டங்களில் நண்பகலுக்குப் பின்னர் பலத்த மழை பெய்யும் எனவும், வீதிகளை மூடி வெள்ளம் பாயும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அம்மூன்று மாவட்டங்களுக்கும் 'மஞ்சள்' நிற எச்சரிக்கையை Météo France விடுத்துள்ளது. அதேவேளை அங்கு -2°C வரை குளிர் நிலவும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!