யாழ்ப்பாணத்தில் தாய்மாமாவுடன் கிணற்றில் விழுந்த குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!
#SriLanka
#Jaffna
#Hospital
Thamilini
9 months ago
யாழ்ப்பாணம், சங்கரத்தை பகுதியில் பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து சிறு குழந்த உள்பட குழந்தையின் மாமாவும் உயிரிழந்துள்ளார்.
முல்லைதீவில் வசிக்கும் குழந்தையின் தாய் தனது தயாரின் வீட்டிற்கு வருகை தந்திருந்தபோது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
குழந்தை மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.
உயிரழந்தவர்களின் சடலம் யாழ் வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்