மியன்மாரில் சிக்கியிருந்த 13 இலங்கையர்கள் மீட்பு!
#SriLanka
#Myanmar
#SriLankan
Thamilini
9 months ago
மியன்மாரில் சிக்கியிருந்த 13 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளதாக வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.
அவர்களில் 20-30 வயதுக்கு இடைப்பட்ட 11 ஆண்களும் இரு பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த 13 பேரும் மியன்மாரில் உள்ள சைபர் குற்ற முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்