நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை இரத்தினப்புரி மாவட்டத்தில் பதிவு!
#SriLanka
#Ratnapura
Thamilini
9 months ago
நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை இரத்தினப்புரி மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. 34.4°C அங்கு பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
இதே நேரத்தில், நுவரெலியாவில் மிகக் குறைந்த வெப்பநிலையாக 20.5°C பதிவாகியுள்ளது.
மற்ற முக்கிய இடங்களில் பதிவான அளவீடுகள் வருமாறு,
கொழும்பு - 31.3°C
ஹம்பாந்தோட்டை - 33.6°C
திருகோணமலை - 29.1°C
புத்தளம் - 32.3°C
யாழ்ப்பாணம் - 30.0°C பதிவாகியுள்ளது.
இந்நிலையில் அதி உச்ச வெப்பநிலை பதிவாகும் இடங்களில் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்