நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்ய உரிமம் வழங்கப்படாது!
#SriLanka
#Parliament
Thamilini
10 months ago
225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனம் வழங்க அரசாங்கம் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இனிமேல், எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான உரிமம் வழங்கப்படாது என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
சிங்கள ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர், இவ்வாறு தெரிவித்துள்ளார்த.
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பைக் குறைப்பது குறித்து அமைச்சர் விஜித ஹேரத் தனது கருத்தையும் தெரிவித்தார்.
பொதுமக்கள் நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இதனை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்