சபாநாயகரின் வெற்றிடத்தை நிரப்ப எதிர்கட்சியில் ஒருவரை முன்மொழிய திட்டம் : வர்த்தமானி வெளியீடு!

#SriLanka #Parliament
Thamilini
11 months ago
சபாநாயகரின் வெற்றிடத்தை நிரப்ப எதிர்கட்சியில் ஒருவரை முன்மொழிய திட்டம் : வர்த்தமானி வெளியீடு!

சபாநாயகர் பதவியில் இருந்து விலகுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அசோக சபுமல் ரன்வல வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர் என்.எஸ். குமாநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில், அசோக ரன்வல தனது பதவியில் இருந்து டிசம்பர் 13ஆம் திகதியுடன் அமுலுக்கு வரும் வகையில் இராஜினாமா செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

திரு.அசோக ரன்வலவின் இராஜினாமாவால் வெற்றிடமாக இருந்த சபாநாயகர் பதவிக்கு தற்போது எதிர்க்கட்சியின் பெயரை முன்மொழிய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் திரு.சஜித் பிரேமதாச, எதிர்க்கட்சிகளின் அனைத்துக் கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் உரிய பிரேரணை நிறைவேற்றப்படும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை