தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய பாடசாலை செஸ் போட்டியில் இலங்கை சார்பில் வெண்கலப் பதக்கம் வென்ற சிறுமி
#SriLanka
#School
#Student
#Thailand
#Chess
Prasu
8 months ago

தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற “Asian Schools Chess Championship 2024” போட்டியில் 07 வயது பெண்கள் பிரிவில் இலங்கையை பிரதிநிதித்துவப் படுத்திய யா/சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலை மாணவி மானஷா கிஷ்ணராம் அவர்கள் 5.5/9 புள்ளிகளை பெற்று ஆசிய அளவில் 9ம் இடத்தினையும் இலங்கை சார்பில் வெண்கலப் பதக்கமும் பெற்றுள்ளார்.
இவரது வெற்றிக்கும் வருங்கால சாதனைகளுக்கும் Lanka4 ஊடகம் பாராட்டு மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.



