இலங்கையில் தேங்காயின் விலை 200 ரூபா வரையில் அதிகரிப்பு!

#SriLanka #Coconut
Mayoorikka
1 year ago
இலங்கையில் தேங்காயின் விலை 200 ரூபா வரையில் அதிகரிப்பு!

இலங்கையில் சந்தையில் தேங்காயின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 இதன்படி, தேங்காய் ஒன்றின் விலை 200 ரூபா வரையில் உயர்ந்துள்ளது.  

 தற்போது சந்தையில் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தேங்காயின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!

சிறப்பு கட்டுரை